02-24-2005, 08:58 PM
அன்பரே தங்கள் கருத்துக்களை சொல்வதற்கு தாராளமாக சுதந்திரம் உண்டு. சில சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டுதானே நாங்களும் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றோம். கள பொறுப்பாளர் எனது கருத்துக்கு சாதகமான நிலையினை எடுக்கவில்லை என்பதற்காக. நான் விதிமுறைகளை மீறமுற்படலாமா? எனக்கு உங்கள் பிரச்சினை என்னவென தெரியவில்லை. மேலே நீங்கள் கூறிய கருத்துக்கு எனது கருத்தை முன் வைத்தேன் அவ்வளவுதான்.
களத்தில் உள்ள, உறுப்பினர்கள் பற்றிய உங்கள் கருத்துக்கே எனது கருத்தை முன்வைத்தேன்.
களத்தில் உள்ள, உறுப்பினர்கள் பற்றிய உங்கள் கருத்துக்கே எனது கருத்தை முன்வைத்தேன்.

