02-24-2005, 07:54 PM
ஏனக்கா அவங்கள் செய்யும் தப்பினை எங்கள் மக்கள் மேல போடுறியள். எங்கள்ளயள் உப்பிடி செய்யாதுகள். சிலவேள அவங்களின் குலிகளான அடிவருடிகளுடன் கதைத்து சில வேளை அவங்கள் திட்டம் போட்டு செய்து இருக்கலாம்.
கேள்விய பாருங்கோ...
விடுதலை புலிகளை ஐ.நா தடைசெய்ய வேண்டுமா இல்லையா? ஆஆஆ.. அஸ்கு புஸ்கு அவையிண்ட ஆசய பாருங்கோ.
ஏன் இப்படி கேட்டால் மக்கள் பதில் அளிக்க மாட்டினமோ? அரச பயங்கரவாதம் காரணமாக இலங்கயை ஐ.நா தடைசெய்ய வேண்டுமா இல்லையா?
சந்திரிக்கா சிறுவர்களை ( நாகர்கோவில் பாடசாலை மாணவர்களை) கொன்றதனை அக்கியநாடுகள் சபை அங்கிகரிக்கின்றதா? இல்லையெனில் சந்திரிக்காவுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இப்படி பல கருத்து கணிப்பு நடத்தலாமே............ :evil: :evil: :evil: