08-25-2003, 03:39 PM
Karavai Paranee Wrote:வணக்கம்நன்றி பரணி.. நன்றி அஜீவன்.. உங்களுக்கு அந்த நகல்களின் நோக்கு புரியாதிருப்பது வேதனைக்குரியது. மீண்டும் ஓரிருமுறை படித்துப்பாருங்கள். அஜீவனுக்குப் புரிந்தும் புரியாமலிருக்கலாம்..
நன்றி நன்றி திரு.அஜீவன். தங்கள் பதிலால் எனக்கு பெரியதொரு மகிழ்வு ஏற்பட்டது. பல சந்தேகங்கள் உங்கள் பதிலால் எனக்கு தெளிவுற்றது.
தாங்கள் இணைத்துள்ள அந்த சகோதரியின் கேள்வி பதிலை பார்த்தேன். மனது வேதனையாகத்தான் இருந்தது. தமக்கு கிடைக்காத ஓன்று மற்றவர்களிற்கு கிடைக்கின்றது என்ற ஆதங்கத்தில் கதைக்கின்ற ஒரு நிலையாகத்தான் அவருடைய நிலைப்பாடு இருக்கின்றது.
அவருடைய முதல் கேள்விக்கும் உங்களுடைய பதிலிற்கும் அவருடைய இரண்டாம் பாகம் பொருத்தமானதாக தெரியவில்லை. படத்தில் நடித்துள்ளதாக நீங்கள் கூறியதற்கு அவர் பல கற்பனைகள் எடுத்துள்ளார். என்ன செய்வது இன்றுவரை நாம் திருந்தவில்லை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

