02-24-2005, 05:50 PM
பீ.பீ.சீ சிங்கள சேவை கள்ள ஓட்டு போடலாம் என எண்ணி கருத்துகணிப்ப தொடங்கி இருப்பாங்கள். நம்ம தமிழ் மக்கள் ஓட்டு எண்ணிக்க கூடினதும். லிங்க மாத்தி கொடுத்திட்டாங்கள் போல. நோ என்பதற்கு பதிலாக யெஸ் எண்டு. அதனயும் தமிழன் அறிந்திவிட்டான் போலும். தமிழ்ர் வெற்றி பெறும் நிலைதனை உணர்ந்த பீ.பீ.சீ சிங்கள சேவை தனது கருத்து கணிப்பை அப்பப்போ காட்டி போட்டு ஒளிச்சு வைக்கிறாங்கள் போல இருக்கு.
கோமாளிகள் கருத்து கணிப்பு என்று கேள்விபட்டு இருக்கிறீங்களோ? அது உதுதான்.
பொய்யும் புரட்டும் கனகாலம் நிலைக்காதுங்கோ..........
கோமாளிகள் கருத்து கணிப்பு என்று கேள்விபட்டு இருக்கிறீங்களோ? அது உதுதான்.
பொய்யும் புரட்டும் கனகாலம் நிலைக்காதுங்கோ..........