02-24-2005, 04:05 PM
hari Wrote:<img src='http://img104.exs.cx/img104/4434/untitled6qv.jpg' border='0' alt='user posted image'>
வாக்களிப்பதற்கென்று ஒரு program செய்து அதன் மூலம் வாக்களிக்கின்றார்கள் போலுள்ளது. யாராவது இதில் அனுபவமுள்ளவர்கள் இப்படி ஒரு program செய்து no என்பதை சில மணிப்பொழுதில் பல்லாயிரமாகக்கூட்டலாம்.
[b]

