02-24-2005, 03:23 PM
Quote:நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில்,அட விடுங்கப்பா. நாளைக்கு கருணாநிதி கூட இந்த வசனத்தைச் சொல்லலாம். அவர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு தலைவன் தமிழகத்தில் அதுவும் தங்களின் வாரிசுகள்தான் வரவேண்டும். ஈழத்தில இருந்து ஒருதர் உலகத் தமிழர்களுக்கெல்லாம் தலைவராக வந்து கொண்டிருக்கிறார் (வந்திடுவார்) எண்ட பயம்தான். (நான் சொன்னதை சரியா விளங்கிக் கொள்ளுங்கோ. பிறகு இணைந்த தமிழகம் எண்டு கதைக்காமல் விட்டாச்சரி) <!--emo&
தமிழர்களைக் காக்கிறோம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் வன்முறையைக் கையாளுகிறார்கள். தீவிரவாதச் செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
உலக அமைதிக்கு வன்முறை சரியான தீர்வாகாது. அதை ஒரு வழியாக ஏற்றுக் கொள்ள முடியாது. உலக அளவில் எழுந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]

