02-24-2005, 01:18 PM
என்னை பொறுத்தவரையில் இந்த வாக்கு நடவடிக்கையினால் எதுவித பிரயோசனமும் இருப்பதாக தெரியவில்லை. காரணம் "Results are indicative and may not reflect public opinion." (முடிவுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன, ஆனால் இது பகிரங்க தீர்மானமாக பிரதிபலிக்காது) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது இந்த இணையதளம் தாங்கள் தங்களுக்காகவே நடத்தும் ஒரு வாக்கு நடவடிக்கையே தவிர இந்த முடிவை வைத்து எதுவும் செய்ய முடியாது . நாம் கள்ள வோட்டு போட நினைப்பதைப்போல் அவர்களும் கள்ள வோட்டைப்போட்டு எண்ணிக்கையை கூட்டி, விகிதத்தையும் கூட்டி விடுவார்கள்..... ஆகவே இதில் வாக்களித்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எல்லாமே ஒன்றுதான்......
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

