02-24-2005, 09:04 AM
மதன் காட்டிய பூட்டு சரி.இது சுட்ட சாமான் இல்லை. நண்பர் சர்வகலாசாலையில் படித்து கொண்டு இருக்கிறார்.கட்டிலுடன் சேர்த்து பூட்டி விட்டார்.பூட்டு திறப்பவர்களை கேட்டால் 75$ கேட்கிறார்களாம். இதுக்கு போய் சுட்டதோ சுடாததோ என்று ஆளையே சுட்டுபோடுவீர்கள் போல இருக்கு
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

