02-24-2005, 03:51 AM
Mathan Wrote:அது தலைப்பாரம் ஹாங்கோவர் என்றூ நினைத்தேன், தண்ணி அடித்தால் வருவது தலைவலியா?கலந்து அடிச்சாலும் ஒவ்வாமை யால் ஒற்றை தலைவலி வரும்ஒருக்கா முழுக்க வெளியிலை எடுத்து போட்டுநெத்தியிலை ஐஸ் கட்டியைவைச்சு கெண்டு ஆடாமல்அசையாமல் படுக்கவும்.அல்லது தண்ணியடிக்கமுதல் ஏதாவது விருந்தெண்டால் முதலில் ஒருகரண்டி (ஒருமணித்தியாலத்திற்குமுதல்)ஒலிவ் எண்ணெய் ஒரு மேசை கரண்டியை குடித்து விட்டு போகவும் ஒரு பிரச்சனையும் இல்லை
; ;

