02-24-2005, 03:07 AM
tamilini Wrote:அனுபவம் இல்லை ஆக்கள் பாக்கிறதை கண்டம்.. இடைக்கிட வரல களத்தில தான் நிக்கிறம். பேச்சு வாங்க வேண்டாம் என்று அடக்கி வாசிக்கிறம். :wink:
அப்படி ஒன்றும் அடக்கி வாசிக்காதீர்கள் தமிழினி.
படங்கள் நன்றாக இருந்தன குழக்காட்டான்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


