02-24-2005, 03:05 AM
ASWINI2005 Wrote:கட்டுரை பற்றித்தெரியாது. ஆனால் அதற்கான இலகு வைத்திய முறையொன்று தெரியும். 'தலையிடிக்கின்ற போது அளவான சுூட்டில் சுடுநீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அந்த நீருக்குள் குறைந்தது 10நிமிடங்கள் கால்களிரண்டையும் வைத்திருங்கள். தலைவலி மறையும்.இது தண்ணியடிச்சு தலைவலி வந்தவர்களிற்குதான் பொருந்தும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இன்னொரு வைத்தியம் தலையிடிக்கும் போது தேசிக்காயில் உப்புக்கலந்து தண்ணீரில் குடித்தால் வாந்திவரும். வாந்தியெடுத்து முடிந்ததும் சற்று நேரம் அமைதியாகத் து}ங்கியெழும்புங்கள் தலைவலி பறந்துவிடும்.
முயற்றி செய்து பாருங்கள்.
ஐரோப்பா , ஆசிய நாடுகளிலெல்லாம் ஒருவகையான காளன் சேர்ந்த மாத்திரை இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பாவித்து வந்தால் ஒற்றைத்தலைவலி , ஏனைய பல வியாதிகளுக்கு தீர்வு கிடைப்பதாக பலர் பாவிக்கிறார்கள். அவர்களுக்கு பலன் கிடைத்துள்ளது. ஆனால் விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி.
; ;

