02-24-2005, 01:57 AM
Quote:Malalai எழுதியது:அண்ணா காலை வாரிவிட்டார் திருப்பியும்....ஏதோ கோவத்தில இருக்கிறார் அது தான் அ;ப்பிடி சொல்லியிருப்பார்...இப்ப கவலைப்பட்டுட்டு இருப்பார் அதனால நீங்க அவருக்கு அடி போடலாம்.... :mrgreen:
மேற்கோள்:
விண்ணப்பம் எழுதி எழுதி கையெல்லா நோகுது.....
என்ன கவிதன் அண்ணா கவலைப்படுற மாதிரி தெரியுது...இதுக்குத்தான் சொல்லுறது பெரிய லெவல்ல ஆசைப்படக்கூடாது என்று....(அது சரி அண்ணா நிக்கிறார்தானே....இல்ல நீங்க அடிச்சா அண்ணா எனக்காக தான் அடிய வாங்கிறதா சொல்லி இருக்கிறார் அதுதான்....அப்ப அடிக்கிறதா இருந்தா அண்ணாவைத் தேடவும்...நன்றி )
என்ன பெரிய லெவல்... எல்லாம் ஒரேலெவல் தான்.... அண்ணா உங்களுக்கே அடி கொடுக்கட்டாம்
" "
" "
" "

