02-24-2005, 12:23 AM
Malalai Wrote:Quote:விண்ணப்பம் எழுதி எழுதி கையெல்லா நோகுது.....என்ன கவிதன் அண்ணா கவலைப்படுற மாதிரி தெரியுது...இதுக்குத்தான் சொல்லுறது பெரிய லெவல்ல ஆசைப்படக்கூடாது என்று....(அது சரி அண்ணா நிக்கிறார்தானே....இல்ல நீங்க அடிச்சா அண்ணா எனக்காக தான் அடிய வாங்கிறதா சொல்லி இருக்கிறார் அதுதான்....அப்ப அடிக்கிறதா இருந்தா அண்ணாவைத் தேடவும்...நன்றி :mrgreen: )
என்ன பெரிய லெவல்... எல்லாம் ஒரேலெவல் தான்.... அண்ணா உங்களுக்கே அடி கொடுக்கட்டாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

