02-23-2005, 09:13 PM
வணக்கம் மன்மதன்...
Quote:என்னப்பா பெரிய தொல்லையாகிவிட்டது... நானும் எத்தன தடவை முயற்சி செய்கிறேன்.. பதில் அழிப்பதற்கு ஆனால் உங்கள் தளத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது ஏன்?உங்களை நீங்கள் அறிமுகம் செய்யா விட்டால் ம்... இப்படித்தான் நடக்கும்.

