02-23-2005, 06:49 PM
முகமாலையில் துப்பாக்கிச் சூடு
இலங்கையின் வடக்கே முகமாலையில் ராணுவக் காவலரணுக்கும் விடுதலைப் புலிகளின் காவலரணுக்கும் இடைப்பட்ட ராணுவ சூன்யப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கை அரச படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் கடுமையாக காயமடைந்திருப்பதாகவும், தாக்குதலுக்குள்ளான மற்றொரு சிப்பாயைக் காணவில்லை என்றும் அங்கிருந்து கிடைக்கும் ஆரம்பகட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன.
BBC தமிழோசை

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>