02-23-2005, 05:43 PM
ரிசியின் புலனாய்வை கேட்டாலே மெய் சிலிர்க்கும். அவரை ஆசிரியராக கொண்டு வர இருக்கும் பரபரப்பு அந்தமாதிரி இருக்கும் என எதிர்பாக்கலாம். நோர்வைக்கு வந்தால் காசு கொடுத்தேனும் வாங்கி படிக்கலாம். வருமா பரபரப்பு பத்திரிகை நோர்வைக்கும்?

