02-23-2005, 05:02 AM
<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->மன்மதன் வாங்கோ.....இனி எத்தனை பெண்களை கடாச போறாறோ தெரியாது....அதுதாங்க அந்த மன்மதனோ எண்ட நினைச்சன்....அது சரி குளம் அண்ணா இங்க தான் நிக்கிறிங்களோ. உங்களை உங்கள் அன்பு உறவு தேடிக் கொண்டிருக்குது....புரியவில்லையா அண்ணா? நான் தான் தேடிக்கொண்டிருக்கிறன்.... :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வாங்கோ மன்மதன்.
என்ன மழலை பெரியாக்கள் மாதிரி பெரிய விடயம் எல்லாம் கதைக்கிறீர்;. ஏற்கனவே வெண்ணிலாவுக்கு லாலிபப் வேண்டிதாறனெண்டனான் உப்படி கதைச்சதாலைää அது சரி வெண்ணிலாவுக்கு என்ன நடந்தது இந்தப்பக்கமே காணேல்லை?
என்ன மழலை பெரியாக்கள் மாதிரி பெரிய விடயம் எல்லாம் கதைக்கிறீர்;. ஏற்கனவே வெண்ணிலாவுக்கு லாலிபப் வேண்டிதாறனெண்டனான் உப்படி கதைச்சதாலைää அது சரி வெண்ணிலாவுக்கு என்ன நடந்தது இந்தப்பக்கமே காணேல்லை?