02-23-2005, 03:51 AM
இதுவும் கங்காரு போலவந்த பெயரா ??ஏனெனில் அவுஸ்ரேலியாவில் முதன் முதலில் ஆங்கிலேயர் கால்வைத்தபோது அங்கு ஒரு விசித்திரமான மிருகத்தை பார்த்து அங்குள்ள பழங்குடியானவரிடம் அதைகாட்டி அதன்பெயர் என்ன என்று கேட்டனராம் அதற்கு அவர்கள் கங்காரு என்றனராம் உண்மையில் அவர்கள் மொழியில் கங்காரு என்றால் தெரியாது என்று அர்த்தமாம் (எங்கேயோ படித்தது)
; ;

