02-23-2005, 01:21 AM
மன்மதன் வாங்கோ.....இனி எத்தனை பெண்களை கடாச போறாறோ தெரியாது....அதுதாங்க அந்த மன்மதனோ எண்ட நினைச்சன்....அது சரி குளம் அண்ணா இங்க தான் நிக்கிறிங்களோ. உங்களை உங்கள் அன்பு உறவு தேடிக் கொண்டிருக்குது....புரியவில்லையா அண்ணா? நான் தான் தேடிக்கொண்டிருக்கிறன்.... :mrgreen:
" "
" "
" "

