02-23-2005, 01:02 AM
ஊர தெரிஞ்சுகிட்டேன்
உலகம் புரிஞ்சுகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திரிச்சு
நாலும் தெரிஞ்சிரிச்சு
கண்மணி என் கண்மணி
பச்ச குழந்தை என்று பால் ஊர்த்தி வழ்ர்த்தேன்
பால குடித்த பின் பாம்பாக கொத்துதடி.
ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேசம்
காசு பணம் வந்தால்
நேசம் சில மாதம்
சிந்தினேன் இரத்தம் சிந்தினேன்
எல்லாம் வீண்தானோ?
வேப்பிலை கறி வேப்பிலை
அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கண்ணு குட்டி, என் கூட மல்லு கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மனி என் கண்மணி
தீ பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி என்கண்மனி
ஊர தெரிஞ்சுகிட்டேன்...
நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆள கரை ஏற்றி
ஆடும் இந்த தோணி
சொந்தமே ஒரு வானவில்,
எல்லாம் கொன்ச நேரம்தான்
பந்தமே முள் ஆனதால்,
இந்த நெஞ்சில் ஒரு பாரம்.
பணம் காச கண்டு விட்டாள் சிங்கம் கூட புல்லு தின்னிம்
கலி காலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காளை ஒன்னு அடிமாட போனதடி
கண்மணி என் கண்மணி.
ஊர தெரிஞ்சுகிட்டேன்.......
உலகம் புரிஞ்சுகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திரிச்சு
நாலும் தெரிஞ்சிரிச்சு
கண்மணி என் கண்மணி
பச்ச குழந்தை என்று பால் ஊர்த்தி வழ்ர்த்தேன்
பால குடித்த பின் பாம்பாக கொத்துதடி.
ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேசம்
காசு பணம் வந்தால்
நேசம் சில மாதம்
சிந்தினேன் இரத்தம் சிந்தினேன்
எல்லாம் வீண்தானோ?
வேப்பிலை கறி வேப்பிலை
அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கண்ணு குட்டி, என் கூட மல்லு கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மனி என் கண்மணி
தீ பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி என்கண்மனி
ஊர தெரிஞ்சுகிட்டேன்...
நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆள கரை ஏற்றி
ஆடும் இந்த தோணி
சொந்தமே ஒரு வானவில்,
எல்லாம் கொன்ச நேரம்தான்
பந்தமே முள் ஆனதால்,
இந்த நெஞ்சில் ஒரு பாரம்.
பணம் காச கண்டு விட்டாள் சிங்கம் கூட புல்லு தின்னிம்
கலி காலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காளை ஒன்னு அடிமாட போனதடி
கண்மணி என் கண்மணி.
ஊர தெரிஞ்சுகிட்டேன்.......

