02-23-2005, 12:17 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பூர்விகநாடு பிரேசில் ஆகும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது தான் முந்திரிகை பழம். நீங்கள் சொல்ல வாறது
திராட்சைப்பழம் என்று நினைக்கிறேன்.
Cashew nut என்பதை தான் எம்மவர் கசுக்கொட்டை
என்பார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதன் பூர்வீகம் இந்தியா எனவும் .. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சென்ற காலப்பகுதியில் இதனை சில பெண்கள் விற்பதை பார்த்து இவர்கள் என்ன என ஆங்கிலத்தில் கேட்டபோது .. பெண்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் காசுக்கு எட்டு என கூறியுள்ளார்கள் .. அதனை ஆங்கேலயர்கள் கஷுநட்ஸ் தான் அதன் பெயர் எனக் கொண்டு அதற்கு அவ்வாறு பெயர் வந்ததாகவும் எங்கோ ஓரிடத்தில் வாசித்தேன்.. அந்த செய்தியை மீண்டும் கண்டால் இங்கே இடுகிறேன்,

[b][size=18]