02-22-2005, 10:31 PM
சியாம் அண்ணா உங்கு நீங்கள் சொல்வது போல் நடக்கலாம்.. ஆனால் கனடாவைப் பொறுத்த வரை இப்படி சிறுவர்கள் இறப்பது என்பது நான் இதுவரை கேள்விப்படாத ஒன்று.... வைத்தியர்களும் அரசும் மிக நல்ல சேவைகளையே வழங்கி வருகிறார்கள். அதோடு இங்கு தமிழ் தெரிந்த என்பதை விட ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அந்த அந்த மொழி தெரிந்த வைத்தியர்களும் இங்கு இருப்பதனால் அப்படி நிகழ்வது தவிர்க்க பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]