02-22-2005, 05:54 PM
மழலை நீ ரொம்பத்தான் கெட்டுப்போய்விட்டாய். மழலையெல்லாம் இதற்கு கருத்தெழுதக்கூடாது.
மேற்கோள்:
உங்களுக்கு பாய் பிரெண்ட் உண்டா?
"அப்பாவை தவிர வேற பாய் பிரெண்ட் யாருமில்லை"
செக்ஸ்?
"ஆரம்பிக்கிறது எங்கேயிருந்தாலும்இ எங்கே சுத்தி வந்தாலும் கடைசியில் முடியிற இடம் செக்ஸ்தான். செக்ஸ் இல்லாத வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையாஇ அது சுத்த வேஸ்ட்" லட்சுமிராயின் கண்களில் அப்படியொரு மயக்கம்.
பாய் பிரெண்ட்ஸ் இல்லைனு பொய்தானே சொன்னீங்க?
இல்ல அவா சொல்லுறதுல முரண்பாடு இருக்கு மாதிரி இருக்கு
நானும் அந்த நிருபர் மாதிரி குழம்பிப்போனன்....குழந்தை மனம் இருக்கிற இடத்தில ஏதோ எல்லாம் இருக்குப்போல...
_________________
மழலை அந்த நடிகை எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கலாம் அதற்காக நாமுமா சூடு சுரணையை இழந்துவிட்டோம்
முதல் தடவை என்றபடியால் மன்னிக்கிறேன் பிள்ளைக்கு ஒரு சொக்கா தாறன் சாப்பிட்டுக்கொண்டு அம்புலிமாமா படியுங்கோ

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]