02-22-2005, 01:19 PM
டிஜிரல் கமரா தொழில்நுட்பத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் உங்கள் கேள்விகளை இங்கே பதியுங்கள். இயன்றவரை பதிலளிக்க முயல்கிறேன். அதற்காக எந்த model நல்லது என்று கேட்காதீர்கள். 8)
<b> . .</b>

