Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டிஜிட்டல் காமெரா புரட்சி
#12
டிஜிரல் கமரா வாங்கும்போது பலர் அதிகம் பார்ப்பது
1. Mega Pixels
2. Optical Zoom
3. Digital zoom
4. Auto Focus
5. Auto White Balance
6. Exposure Control
7. Shot-to-Shot Delay

Mega Pixel
சாதாரண 35mm கமராவின் தரத்தை டிஜிரல் கமராவில் பெற குறைந்தது 6 MP கமரா தேவை. எனினும் பொழுதுபோக்கிற்கு எடுக்கும் படங்களுக்கு 4 MP போதுமானது.

Optical Zoom
3X zoom போதுமானது.

Digital Zoom
இது படத்தின் சிறுபகுதியை டிஜிரல் முறையில் பெருப்பிக்கும் முறை. எனவே படமாக்கும் பொருளைப் பற்றிய புதிய தரவுகள் கிடைக்காது. இந்த முறையில் படத்தைப் பெருப்பித்தால் உண்மையில் resolution குறைந்துதான் செல்லும்.

Auto Focus (AF), Auto White Balance, Auto Exposure (AE)
Sensor இலிருந்து வரும் தகவல்களைத் திரட்டி இவை மூன்றும் கணிக்கப் படுகின்றன. புதிய கணிப்புக்கள் அடுத்த frame இல்தான் மாற்றத்தை ஏற்படுத்தும்.

புதிய கணிப்புக்களைக் கொண்டு focus செய்ய எவ்வளவு தூரம் வில்லையை நகர்த்த வேண்டும், வெண்சமநிலையை எப்படிக் கூட்டிக் குறைக்க வேண்டும், மற்றும் எவ்வளவு நேரம் shutter ஐ திறந்து வைத்திருக்க வேண்டும் என்பன கணிக்கப்பட்டு பின் செயற்படுத்தப்படுகின்றன. இவை எல்லாமே மிகக் குறுகிய நேரத்தில் நடக்க வேண்டும். எனவே தரமான camera software
ஒரளவு விலை கூடிய டிஜிரல் கமராவிலேயே கிடைக்கும்.

shot-to-shot delay
மிக முக்கியமானது. அநேகர் சரியாகக் கவனிப்பதில்லை. நேர இடைவெளி அதிகம் என்றால் படம் கலங்கி வரப் பார்க்கும். இதனைச் சரிபார்க்க ஓடும் வாகனங்களை படம் பிடித்துப் பாருங்கள்.

மேலும் ஒளி குறைந்த இடங்களில் Normal Mode இல் கமரா நன்றாக வெலை செய்யாது. கட்டாயம் effects (scenary - night mode) பாவிக்க வேண்டும்.
<b> . .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 03-04-2004, 01:29 AM
[No subject] - by AJeevan - 03-15-2004, 09:13 AM
[No subject] - by Mathan - 03-15-2004, 03:28 PM
[No subject] - by AJeevan - 03-15-2004, 04:56 PM
[No subject] - by இளைஞன் - 06-12-2004, 11:55 AM
[No subject] - by kavithan - 06-18-2004, 01:31 AM
[No subject] - by ஊமை - 01-02-2005, 09:55 AM
[No subject] - by ஊமை - 01-02-2005, 09:56 AM
[No subject] - by sri - 01-19-2005, 03:14 PM
[No subject] - by Mathan - 02-22-2005, 08:18 AM
[No subject] - by kirubans - 02-22-2005, 12:26 PM
[No subject] - by kirubans - 02-22-2005, 01:19 PM
[No subject] - by Mathan - 02-22-2005, 01:58 PM
[No subject] - by Malalai - 05-10-2005, 09:01 PM
[No subject] - by Mathan - 05-10-2005, 09:37 PM
[No subject] - by Malalai - 05-11-2005, 01:57 AM
[No subject] - by வெண்ணிலா - 05-15-2005, 09:47 AM
[No subject] - by வினித் - 08-18-2005, 07:49 PM
[No subject] - by ஊமை - 08-18-2005, 10:19 PM
[No subject] - by Danklas - 08-19-2005, 05:34 AM
[No subject] - by Sriramanan - 08-19-2005, 06:39 AM
[No subject] - by Thiyaham - 08-28-2005, 03:17 AM
[No subject] - by ஊமை - 09-01-2005, 02:40 AM
[No subject] - by Thiyaham - 09-01-2005, 02:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)