02-22-2005, 06:47 AM
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->ஆ இதைதான் நாங்கள் கசுகொட்டை என்கிறனாங்கள் முந்திரிகை பழம் எண்டால் வேறை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுதானே... இது கசுக்கொட்டை (Cashew nut)......மற்றது முந்திரிய வத்தல் (raisons)
உலர்ந்த முந்திரிப்பழமோ / திராட்சைப்பழமோ (இரண்டும் ஒண்டுதான்) தான் முந்திரிய வத்தல் அதாவது raisons <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் இரண்டையும் சேர்த்து (வறுத்த கயுநட் ம் முந்திரிய வத்தலும்) சாப்பிட்டு பாருங்கோ, அந்த மாதிரி இருக்கும்....
எங்கட வீட்டில என்னைக் கண்டால் முதல் ஒழிக்கிற சாமான்கள் அது இரண்டும் தான். :oops: