02-22-2005, 04:00 AM
எனக்கு உது அப்பவே தெரியும். பி.பி.சீ தமிழர் மீதான காள்புணர்சியை பல வளிகளில் காட்ட முயற்சிக்கினம் எண்டு. முதலாவது பி.பி.சீ தமிழ் ஈழதமிழருக்கு எதிரான பிரச்சாரத்த ஒருபுறம் மேற்கொள்ள. மறுபுறத்தே பி.பி.சீ சிங்களசேவை இப்படி தனது கூத்தை ஆடுகின்றது. ஆடட்டும் நாங்கள் கூத்த பாக்கிறதோட நிக்காமல் எமக்கும் நல்லாவே ஆடத்தெரியும் என நிருப்பிக்கவேண்டும்.
அதுதான் இன்று நம்முன்னே இருக்கின்ற சவால்.
அதுதான் இன்று நம்முன்னே இருக்கின்ற சவால்.

