02-21-2005, 11:52 PM
இது ஒரு தமிழீழ வெளியீடு இல்லை என்பதால் இவற்றை அவர்கள் (வெளியீட்டாளர்கள்) விற்பனை செய்யவில்லை. இப்படத்தை வினியோகிக்க வினியோகஸ்தர்கள் தேவை என் ஒரு முறை பத்திரிகையில் படித்தேன் உங்கள் நாட்டில் இப்படத்தை திரையிட விரும்பின் வெளியீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்....
முடிந்தால் அப்படத்தை பெற்று இணைக்க முயற்ச்சிக்கிறேன்....
நன்றி
நேசமுடன் நிதர்சன்
முடிந்தால் அப்படத்தை பெற்று இணைக்க முயற்ச்சிக்கிறேன்....
நன்றி
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

