02-21-2005, 02:20 PM
அவசர அவசரமாக அங்கம் குறைத்த சினேகா
<img src='http://kerals.com/malayalammovie/23516/Actress/sneha/ghsdfg.JPG' border='0' alt='user posted image'>
'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' பழமொழியை காலம் கடந்து கவனத்தில் கொண்டு அவசர அவசரமாக அங்கம் குறைத்து வருகிறார் சினேகா.
அறிமுகமான புதிதில் பார்த்தவர்களெல்லாம் பரவசமடையச்செய்யும் அழகில் பல உள்ளங்களையும் கொள்ளை கொண்ட சினேகா, நான் கிளாமராக நடிக்க ஒத்துக்கவும் மாட்டேன் அது எனக்கு ஒத்தும் வராது என்று கவர்ச்சிககு சிகப்பு கொடி காட்டிவந்தார்.
அட 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' படத்தில்கூட காதல் இளவரசன் கமலின் முத்தத்திலிருந்தே தப்பித்து தனது சாமர்த்தியத்தை நிலை நாட்டினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
இப்படி கிளாமருக்கு தடா போட்டுவர நாளடைவில் சினேகாவின் வாய்ப்புகள் நலிவடையத்தொடங்கின. ஒரு கட்டத்தில் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வந்த சினேகாவிற்கு இன்று வரை அதே நிலைதான் நீடிக்கிறது.
இப்படி வாய்ப்பு குறையும் அதே நேரத்தில் உடம்பு மட்டும் உப்பிக்கொண்டே போனது சினேகாவுக்கு. சமீபத்தில் 'ஆயுதம்' படத்தில் சதை சரிய சரிய தொப்பை இருந்தது பலருக்கும் சகிக்கவில்லை. தொப்பை இருப்பவர்களெல்லாம் ஜோதிகா ஆகிவிடமுடியுமா என பலர் அவர் காதுபடவே புலம்பியுள்ளனர்.
இதனை காது குளிர ஸாரி எரிய கேட்ட சினேகா அவசர அவசரமாக உடற்பயிற்சியெல்லாம் செய்து உடம்பை குறைக்கும் வேலையில் ஈடுபட்டார். அவரது முயற்சிக்கு கை மேல் மறுபடியும் ஸாரி, வயிறு மேல் பலன் கிடைத்து சிக்கென்ற இடைக்கு சொந்தக்காரி ஆகிவிட்டார் சினேகா. 'சின்னா' படத்தில் சிற்றிடை அழகியாக பளிச்சிடப் போகிறாராம்.
CineSouth

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>