02-21-2005, 07:53 AM
அவர் புத்தரின் பெயரால் என்ற படத்தைப் பற்றி கதைக்கிறார். இப்படம் லண்டனில் உள்ள இந்தியரால் படமாக்கப்பட்டது. மிகவும் வித்தயாசமாக பல விருது களைப் பெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது. இது நோர்வேயில் முதல் முதலில் திரையிடப்பட்டது பின்னர் கடந்த வருடம் கனடாவில் திரையிடப்பட்டது. பின்னர் அதன் கதையைக் காணவில்லை அவர் தந்த இணைப்பில் அது பற்றி ஆங்கிலத்தில் வளக்கமாக இருக்கிறது இது மட்டுமன்றி அத்திரைப்படத்தின் நிழற்ப்படங்களும் இருக்கிறது
நன்றி
நேசமுடன் நிதர்சன்
நன்றி
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

