02-21-2005, 02:26 AM
பிரித்தானியாவிலும் 16 வயதில் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்கலாம். எனினும் 18 வயதுக்கு உட்வட்டவர்கள் கட்டாயம் பெற்றாரின் அனுமதியுடன்தான் பயிற்சிக்குப் போகலாம். 18 வயதிற்கு மேற்பட்டவர்களே களத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.
<b> . .</b>

