02-21-2005, 12:58 AM
வானம் பாடி நீங்கள் உடனுக்குடன் மிக அரிய தகவல்களை எல்லாம் களத்துக்கு கொண்டு வருகிறீர்கள். நன்றி. மேலும் பல தலைப்புக்களை அமைத்து ஒவ்வொரு விடையங்களையும் இடுகிறீர்கள்.. சில விவாதத்துக்கூ உரியனவாகவும் சில விசயமாகவும் இருக்கின்றன. எனவே நீங்கள் செய்தி பிரிவுக்குள் ஒரு தனி தலைப்பினை மதன் தொடங்கி உள்ளது போல் தொடங்கி அதனுள் நீங்கள் படித்த மற்றவர்கள் படிக்கவேண்டிய விடையங்களை பொதுவாக இட்டு வந்தால் அது மிகவும் பிரயோசனமாக இருக்கும். அத்தோடு உலகம் பகுதிக்குள் ஏதாவது ஒரு பொதுவான தலைப்பு ஒன்றை ஆரம்பித்து அதில் உங்கள் வித்தியாசமான பதிவுகளை வைத்து வரலாம். அதே போல் திரை பகுதிக்குளும் வானம்பாடியின் திரை துணுக்குகளை ஒரே பகுதிக்குள் இட்டு வந்தால் மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. நக்மா பற்றி பல இடங்களில் வரலாம் எனவே.. நீங்கள் அதனை ஒரு தலைப்பில் இட்டால் தான் படிப்பவர்களுக்கும் இலகுவாக இருக்கும். அதை பொதுவா Breaking News போல எல்லா இடமும் ஆக்கி இவ் செய்திகளை இடும் போது எமக்கும் இலகுவாக உங்கள் கருத்துக்களை படிக்க கூடியதாக இருக்கும்.
[b][size=18]

