08-23-2003, 11:19 PM
உது மட்டுமே தாத்தா அண்ணேயவை கள்ள மட்டையில போட்ட திருகுதாளங்கள் எல்லாம் நிறைய இருக்குதாம்.வாழைப்பழக் களவு,மாம்பழக் களவு,இன்னும் எத்தனையோ களவு சமாச்சாரங்கள்.
எனக்கெப்புடி தெரியுமெண்டா கேக்குறியள் ? தம்பி சேது பழைய களத்துல கார்மேகத்தோட சண்டை புடிக்கைக்க தனிப்பட்ட செய்தியில அனப்புனவரு.
அப்பவே உத மோகனுக்கும் அறிவிச்சுப்போட்டன்.
உந்தப்பிசாசுகள் திருந்தாதுகள்.
எனக்கெப்புடி தெரியுமெண்டா கேக்குறியள் ? தம்பி சேது பழைய களத்துல கார்மேகத்தோட சண்டை புடிக்கைக்க தனிப்பட்ட செய்தியில அனப்புனவரு.
அப்பவே உத மோகனுக்கும் அறிவிச்சுப்போட்டன்.
உந்தப்பிசாசுகள் திருந்தாதுகள்.