02-20-2005, 08:32 PM
tamilini Wrote:நான் றீபு}ட் பண்ணும் போது இப்படி வந்தது.
windows couldn't load the installer FOSD Host cantact ur hardware vendor for assistant
என்ன பண்ணலாம் service pack 2 வை போடலாமா..??
"installer FOSD Host" இப்பிடி ஒண்டை கேள்விப்பட்ட மாதிரி இல்லை. spelling சரியோ எண்டு பாருங்கோ.
google லும் தேடிப்பாத்தனான்... ஒண்டும் வர இல்லை.
win XP & SP2 பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது... ஒரு நாளோட வேண்டாம் எண்டு எடுத்திட்டு win 2k போட்டுட்டேன்.
அதனால service pack 2 பற்றி ஒண்டும் சொல்லவில்லை... வேற யாராவது என்ன சொல்லுகினமெண்டு பாப்போம். (win xp சுட்டதோ இல்லாட்டி ஒறியினலோ?)

