02-20-2005, 06:16 PM
நல்ல வேலை செய்கின்றீர்கள் கரியும், ராகவாவும் . தொடருங்கள் உஙள் பணியை. அங்கு கேட்கப்பட்ட கேள்வி தமிழர்களுக்கு பாதகாமாகவும் சிங்களவர்களுக்கு சாதகமாகவும் கேட்கப்பட்டுள்ளது. இதை முறியடிக்க வேணும் கரி உங்களுடன் நனும் என்னால் முடிந்தவற்றை செஇகின்றேன். இவங்களுக்கு நாங்களும் ஒரு கருத்து கணிப்பு நடத்திக்காட்ட வேண்டும் காட்ட வேண்டும்.
இனிவரும் காலங்களில் யாழ் களம் முடிந்தால் ஆன்கிலத்திலும் தனது சேவைதனை புரியவேண்டிய கடப்பாடு உண்டு.
இனிவரும் காலங்களில் யாழ் களம் முடிந்தால் ஆன்கிலத்திலும் தனது சேவைதனை புரியவேண்டிய கடப்பாடு உண்டு.