02-20-2005, 03:38 PM
Quote:Sabesh
இணைந்தது: 25 ஆவணி 2004
கருத்துக்கள்: 78
வதிவிடம்: Canada
எழுதப்பட்டது: ஞாயிறு மாசி 20, 2005 3:00 am Post subject:
KULAKADDAN எழுதியது:
இதற்கு கூட்டு என்ன சேர்ப்பது சம்பலோ..அல்லது....உருளை கிழங்கு ரோஸ்டோ...சீனி சம்பலோ.............
நல்ல ஆட்டுக்கறி (மசாலாவா) சமைச்சு, இந்த பராட்டாவோட சாப்பிட்டு பாருங்கோ... அந்த மாதிரி இருக்கும்....
கனடா (ரொறன்ரோ) இல இருக்கிறாக்கள் மட்றாஸ் மகால் (markham & eglington) இல் try பண்ணி பாருங்கோ... நான் ரொறன்ரோ போனால் அங்கையும் ஒருக்கா விசிற் பண்றனான்
அப்பிடியே 2 போத்தல் கள்ளும் ஆகா சொல்லவா வேணும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]

