02-20-2005, 01:42 PM
வியசன் அண்ணா இப்படிதான் பலர் வாக்களித்துள்ளனர்! நானும் கொஞ்சம் குழம்பி போய்யிட்டன்! உடனே ராகவாக்கு தனிமடலில் விசயத்தை சொன்னேன்! புதினத்துக்கு இதை செய்தியாக போடும் படி சொன்னனான், ஏதோ பிரச்சனை காரணமாக அதை இப்பொழுது அச்செய்தியை போடமுடியாது இருக்கு என்று பதில் வந்தது. பயப்படவேண்டாம் இந்த கருத்து கணிப்பை மாற்றி காட்டுகின்றோம்!

