Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மொபைல் போன்களை தாக்கும் வைரஸ் அமெரிக்காவிலும் ....
#1
மொபைல் போன்களை தாக்கும் வைரஸ்
அமெரிக்காவிலும் கண்டுபிடிப்பு


சான்பிரான்சிஸ்கோ, பிப். 20_

கம்ப்ïட்டர்களை தாக்கும் வைரஸ் போல, மொபைல் போன்களையும் வைரஸ் தாக்கத் தொடங்கி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில்தான் முதன் முதலாக 8 மாதங்களுக்கு முன்பு மொபைல் போன்களை வைரஸ் தாக்கியது. அது இப் போது அமெரிக்காவுக்கும் பரவி உள்ளது. `கபீர்' என அழைக் கப்படும் இந்த வைரஸ் மெதுவாக 12 நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் மொபைல் போன்களைப் பயன் படுத்தும் 150 கோடி பேரின் அன் றாட வாழ்க்கையை ஒரு நாள் திணறடிக்கச் செய்யப்போகிறது.

இந்த வைரஸ் மொபைல் போன் பேட்டரிகளை செயல் இழக்கச் செய்யக்கூடியது.

கலிபோர்னியாவில் சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு கடை யில் உள்ள மொபைல் போனை வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கடை உரிமையாளரின் மொபைல் போனிலும் வைரஸ் தொற்றி இருந்தது. இந்த 2 போன் களும் கம்ப்ïட்டருடன் இணைக் கப்பட்டவை.

இன்டர்நெட் மூலம் கம்ப்ïட் டர் வைரஸ்கள் வேகமாகப் பரவு கின்றன. ஆனால் மொபைல் போன் வைரஸ்கள் மெதுவாக புளூடூத் எனப்படும் வயர்லஸ் தொழில் நுட்பம் மூலம் பரவு கிறது.

Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மொபைல் போன்களை தாக்கும் வைரஸ் அமெரிக்காவிலும் .... - by Vaanampaadi - 02-20-2005, 09:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)