02-20-2005, 09:27 AM
இது பிபிசியின் ஒரு சுத்துமாத்து நடவடிக்கை! நாங்களும் எங்கள் சுத்துமாத்து நடவடிக்கையில் ஈடுபடவேண்டியதுதான்! தமிழா இணைய உலாவி (Mozilla)மூலம் எத்தனை வாக்குகளும் பதியலாம், நான் ஆரம்பிச்சுட்டன் விளையாட , என்னும் சிலர் ஆரம்பிச்சால் போதும் இந்த முடிவை தலைகிழாக மாற்றமுடியும்!

