08-23-2003, 02:30 PM
sethu Wrote:தாத்தா ஆக்கள் எல்லாம் நிண்டாப்பிறகுசீ நடாத்திறவனுக்குத்தான் சங்கக்கடையிலை சேல்ஸ்மனாயிருக்கத் தகுதியில்லையெண்டு சொல்லுறாயெண்டு பார்த்தால்.. அதுக்கு மேலாலை ரெலிபோண் கொம்பனி மனேச்சறுக்கு கூப்பைகூட்டித் தள்ளக்கூடத் தகுதியில்லையெண்டு சொல்லுறமாதிரியிருக்கு..
நேற்று 2500 பவுண்கட்டாததாலை கூவிச்சுது பேந்து கதைச்சு கடன் சொல்லி இப்ப கடனில் போகுது. அதுகும் இன்னும் சில காலம்தான் காசுகட்டாட்டில் நிதந்தரமாகும்.
இனையத்தின் கதைமுடிஞ்சுது.
இப்ப தொலைபேசியளும் செயலிளந்துபோட்டுது.
அதுவும் இன்னும் எத்தனைகாலம்? 1 தான் வேலை செய்யுது அதுக்கும் குறை உயிர் எண்டு வேலை செய்யிற சீமான் சொல்லுறான். அதுவும் போனால் கைத்தொலைபேசிதான் மலிவு அதைத்தான் வாங்கி புhட்டப்போயினமோ இந்த தேசத்துரோகிகள் எத்தனைகாலம் செத்தவீடு நடத்தப்போயினம் பாப்பம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

