02-20-2005, 12:52 AM
கரி இது அவங்கள் வேண்டும் என்றே செய்யும் ஒரு நாடகம் போல எனக்கு தோன்றுகின்றது. அவசியமில்லாத வாக்கெடுப்புக்களை சரியமுறையில். செய்து விட்டு. இப்படி அதி முக்கியமான வாக்கெடுப்புக்களை தங்கள் இனத்துக்கு சார்பாக போடுகின்றார்கள். இது நடு நிலமை அல்ல. அப்படியாயின் சிறீலன்க அரச பயங்கர வாதம் பற்றி யார் கருத்துகணிப்பு நடத்துவது?

