02-19-2005, 10:39 PM
நல்ல முயற்சி பாராட்டலாம். எமக்கும் குறும் படம் எடுக்க ஆசைதான். ஆனால் அந்த வட்டத்துள் நண்பர்கள் இல்லை. அப்படி அமைகின்ற பொழுது நானும் பங்கு கொள்வேன். என்ன மொழி பிரச்சினை இருக்கின்றது. அதுதான் யோசிக்கின்றேன்.
இவர்களின் முயற்சியை பாராட்டுகின்றேன்.
இவர்களின் முயற்சியை பாராட்டுகின்றேன்.

