02-19-2005, 07:34 AM
நண்பர்களே நான் சொன்னதை தப்பாக புரிந்திருப்பீர்கள்போல இருக்கிறது. பல பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் பணஆசை பெண்ணாசை போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறர்கள். அமெரிக்காவிலேயே பலர் இப்படியாக உளவு அமைப்புகிளில் செயற்பட்டு மாட்டுபட்டிருக்கிறர்கள். இதைத்தான் நான் சுருகஇகமாக எழுதினேன்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

