02-19-2005, 02:13 AM
<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->அனேக நிகழ்ச்சிகள் கனடா ஒலிபரப்புகளாகத்தானே இருக்கின்றது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கனடா தான் தலைமை நிலையம். ஆனால் ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டிலும் கிளை நிலையங்கள் மூலம் நேரங்கள் பிரிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடாத்தப்படும். தற்போது ஜேர்மனியிலிருந்து பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பமாகியுள்ளது. விரைவில் பிரான்ஸ் நாட்டிலிருந்தும் ஒலிபரப்பு ஆரம்பமாகவுள்ளது. இந்த வரிசையில் கனடா ஒலிபரப்பும் இடம்பெறும். 8) 8) 8) 8)