08-23-2003, 09:31 AM
அவர்கள் எளுதும் முக்கிய விடயங்களுக்க நான் பதில் கொடுத்துவிட்டேன் பரனி அதுமட்டுமல்ல இல்லாத பொல்லாத கற்பனைக்கதைகளுக்கு நீங்கள் பதில் தாங்கோ எண்டால் அதற்கு பதில் பொடுக்கும் வளிப்போக்கன் அல்ல நான் எனவே மீண்டும் சொல்கிறேன் துரோகிகள் எனது யாழ்களகலந்துரையாடலை நிறத்தும் முயற்ச்சி இது எனவே அவர்கள் எளுதும் விடயங்களில் எனக்கு பதில் அளிக்கவேண்டிய முக்கிய விடயங்கள் இருப்பின் அதற்கு பதில் கொடுப்பேன் அவ்வாவுதான்.

