08-23-2003, 09:27 AM
சேது உண்மைகள் என்றும் உறங்கக்ககூடாது. அப்படி உறங்குகின்றனவாயின் அவை உண்மைகள் அல்ல
எனவே உங்கள் தரப்பு நியாயங்களை வெளிச்சமாக்குங்கள்.
சில பரப்புரைகளால் சேதமடைவது அவப்பெயர் பெறுவது யாழ் இணையம்தான். விரைவில் உங்கள் பதில்களை வெளிப்படையாக ஆணித்தரமாக வைப்பதன்மூலம் இந்த பகுதியுடன் வானொலிகள் மீதான தாக்குதலை யாழ் இணையத்தில் நிகழ்த்துவதை நிறுத்திக்கொள்வோம்.
இது கருத்தாடும் களம். வசைபாடும் தளம் அல்ல

[b] ?