08-23-2003, 08:58 AM
வணக்கம்
என்ன சேது நண்பர்களின் கேள்விகளிற்கு இன்னமும் பதில்களை காணவில்லை. நாங்களும் காத்திருக்கின்றோம். ஒரு பத்திரிகையாளனாக நீங்கள் இங்கு பதில்வைப்பீர்கள் என்று........
அது சரி என்ன இதுவரை சூடான தகவல்கள் பெறப்படவில்லையா ?
களம் பக்கம் 10ஜ தாண்டியதுதான் மிச்சம் இதுவரை நீங்கள் சரியான பதிலை வைக்கவில்லை. நண்பர்களின் கேள்விகளில் நியாயம் இருப்பதாக உங்கள் மௌனம் சொல்லப்போகின்றது. விரைவில் உங்கள் தரப்பு நியாயங்களை இங்கு முன்வைத்து இத்துடன் இந்த யாழ் தளத்தை வானொலிகளிற்கு எதிரான ஒரு பிரசாரத்தளமாக பாவிப்பதை தவிர்த்து விடுங்கள்.

[b] ?