02-17-2005, 11:46 PM
அரியது கேட்கும் வரி வடிவேலோய்
அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது
அதனிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல் அரிது
அதனினும் அரிது இதை முழுமையா பாடுவது அரிது...
எதுக்கும் சின்னப்பருக்கு அருள் காட்டுப்பா.. அது இந்த களத்துக்கே காட்டினமாதிரி.. 8)

.