08-22-2003, 05:57 PM
திடீர் என மூன்று நாள் பயணமாக இந்தியக் கேரள மாநிலம் பறந்துள்ளார் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களும் அவரின் பாரியாரும்....பறந்து இறங்கியதும் செய்த முதல் வேலை ஜெயலலிதாப் பாட்டியினதும் சந்திரிக்கா அம்மையாரினதும் ஆஸ்த்தான ஜோதிடரைச் சந்தித்தது தானாம்...பின்னர் அனுமர் ஆலயம் சென்று வழிபடத் தீர்மானித்துள்ளாராம்....அதை முடித்துக் கொண்டு சிங்காரச் சென்னையில் பாட்டியை சந்திப்பாராம்...சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு கோள் மூட்டல்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு நாடு திரும்புவாராம்....!
இவர் தான் அந்த ஆஸ்தான ஜோதிடராம்...
<img src='http://thatstamil.com/images12/panicker1-300.jpg' border='0' alt='user posted image'>
ஜோதிடர் பரப்பனங்காடி உன்னி கிருஷ்ண பணிகர்
தகவல் தற்ஸ் தமிழ் டொட் கொம்...!
இவர் தான் அந்த ஆஸ்தான ஜோதிடராம்...
<img src='http://thatstamil.com/images12/panicker1-300.jpg' border='0' alt='user posted image'>
ஜோதிடர் பரப்பனங்காடி உன்னி கிருஷ்ண பணிகர்
தகவல் தற்ஸ் தமிழ் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

