02-17-2005, 10:59 PM
இதில எழுதி இருக்கிறது என்ன என்று தமிழ் படுத்தி சொல்லுறன் வடிவாக கேளுங்கோ. அவர் அனுப்பின இந்த படத்துடனான விடயத்த 20 பேருக்கு அனுப்பினால். உங்கள் வாழ்வயே துலைத்து விடுவீர்களாம். இது போன்ற முட்டாள் தனமான படங்களை கண்டால் உடனே அவற்றை உங்கள் கண்ணனியில் இருந்து நீக்கி விடும்படி எழுதப்பட்டு இருக்கின்றது. ஏதோ எனக்கு விளங்கினத மொழிபெயர்த்து இருக்குறேனுங்கோ...
தமிழருக்கு மொட்ட போடுறானுங்கோ...............
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:
தமிழருக்கு மொட்ட போடுறானுங்கோ...............
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: